Top Newsபிரதான செய்திகள் By mrads - September 5, 2025 0 16 FacebookTwitterPinterestWhatsApp நாளை (06) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணித்தியால நீர் வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.