கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (04) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நீதிமன்றத்துக்கு வந்த அவர், தனது மூன்று வயது மகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.