கடற்படை அதிகாரியானார் ரோஹித எம்.பி

0
7

இலங்கையின் மிக பிரபலமான சகோதர மொழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “அமா” என்ற தொலைகாட்சி நாடக தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபகுணவர்தன நடித்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் ‘நான் நடித்த அமா நாடகத்திலிருந்து’ என படங்களை பகிர்ந்ததையடுத்து அனைவரும் அதைப்பற்றி விமர்சித்து வருகின்றனர்.

குறித்த நாடகத்தில் கடற்படை அதிகாரியாக தோற்றமளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபகுணவர்த சிறந்த முறையில் நடித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here