சீனா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி!

0
51

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், குரோசியாவின் மரின் சிலிக் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் சின்னர், பிரான்ஸ் வீரர் டெரன்ஸ் ஆட்மனேவை சந்திக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here