மஹிந்தவை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்ற ரணில்

0
78

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு விக்கிரமசிங்க மேற்கொண்ட பயணத்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த விஜயத்தின் போது, ​​தடுப்புக்காவலில் இருந்த காலத்தில் ராஜபக்ச அளித்த ஆதரவிற்கு ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here