இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க காலமானார்!

0
58

இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தனது 84 ஆவது வயதில் காலமானார்.

அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (23) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here