மாவனெல்லயில் முவர் கொலை – பொலிஸார் தேடுதல் வேட்டை!

0
44

மாவனெல்ல – தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here