விமலின் சத்தியாக்கிரக போராட்டம் – முடிவுக்கு வந்தது

0
6

கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானித்ததையடுத்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சத்தியாக்கிர போராட்டத்தை முன்னெடுத்ததையடுத்து, இப் போராட்டம் இன்று (13) முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here