தேசிய கண் மருத்துவமனையின் தற்காலிக பணிப்பாளர் தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (22) காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.




