தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிக்கும் ஒப்பந்தம் கைசாத்து!

0
48

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாவாக உயர்த்துவதற்கான உடன்படிக்கை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே இன்று (30) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் 2026 வரவு-செலவு திட்ட யோசனைக்கு அமைவாக, தற்போது வழங்கப்பட்டு வரும் 1,350 ரூபாய் தினசரி சம்பளத்தை 400 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here