பிரபல ஹொலிவுட் நடிகை கேத்தரின் ஓஹாரா காலமானார்!

0
31

எம்மி விருது வென்ற உலகப்புகழ் பெற்ற மூத்த நடிகை கேத்தரின் ஓ’ஹாரா தனது 71 வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) லொஸ் ஏஞ்சல்ஸில் அவர; இறந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து, மரணத்திற்கான காரணம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரம் அடைந்துள்ளன. இது குறித்துப் பேசிய அவரது ஊடகப் பிரதிநிதிகள், “குறுகிய கால உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு என்ன நோய் இருந்தது என்பது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அவர்கள் மறுத்துவிட்டதாக வெளிநாட்டு ஊ்டகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here