10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், வரும் 15-ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி தொடர்பாக பேசிய இந்திய வீரர் திலக் வர்மா கூறியதாவது,
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது என்று ஒருநாளைக்கு முன்னர்தான் ஒருநாளைக்கு முன்னர்தான் தெரியவந்துள்ளது. நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.