இன்றைய ராசிபலன் (14.02.2026): சுப செய்தி தேடி வரும் நாள்..!

0
17

மேஷம்

புதிய முயற்சிகளை தொடங்க நல்ல நாள். வேலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. தாமதமான பணிகள் நிறைவேறும். பணம் வரவு மெதுவாக இருந்தாலும் நிலையாக இருக்கும். கடன் தொடர்பான சுமைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைக்கும். பங்குதாரர்களுடன் ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் இருக்கும். தம்பதியருக்கு புரிதல் அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பயணம் தொடர்பான யோசனை உருவாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய தலைவலி தோன்றலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்.

இன்று அவசர முடிவுகளை தவிர்க்கவும். அமைதியாக செயல்பட வேண்டிய நாள். பணம் தொடர்பான திட்டங்களில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் சீரான நிலை இருக்கும். வேலைப்பளு கூடும். அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ளவும். உடற்பயிற்சி செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடு தோன்றலாம். பேச்சில் பொறுமை அவசியம். மனைவி/கணவர் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு. ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

உங்களின் தன்னம்பிக்கை உயர்வாக இருக்கும். செயல்களில் வேகமும் உறுதியும் காணப்படும். புதிய முதலீடுகளை தள்ளிப் போடவும். நிலம் தொடர்பான யோசனை உருவாகும். பயணத்தில் கவனம் அவசியம். மதியம் பின் மனநிலை சீராகும். சுப செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

இன்று உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். புதிய யோசனைகள் உருவாகும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணம் வரவு எதிர்பார்த்ததை விட மேம்படும். வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு ஏற்படும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். பயணம் நன்மை தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். திருமண முயற்சிகள் சாதகமாகும். பழைய பிரச்சினை தீர்வு காணும். ஆன்மீக சிந்தனை உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

தனுசு

குடும்பத்தில் அமைதி நிலவும். பணம் வரவு சீராக இருக்கும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். வேலைப்பளு சற்று அதிகரிக்கும். உடற்பயிற்சி மூலம் உற்சாகம் அதிகரிக்கும். மாலை நேரத்தில் நல்ல செய்தி வரும். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு. சிறிய பரிசு கிடைக்க வாய்ப்பு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

இன்று உணர்ச்சி வசப்படாமல் செயல்படவும். அதிகாரிகளுடன் நல்ல தொடர்பு இருக்கும். வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும்.

புதிய முதலீடு சிந்தனை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆன்மீக பயணம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

தம்பதியருக்கு நல்ல புரிதல் உருவாகும். பயணம் நன்மை தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆன்மீக சிந்தனை உருவாகும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்பு கிடைக்கும். மாலை நேரம் மகிழ்ச்சி தரும். சுப செய்தி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

இன்று தைரியம் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலை இடத்தில் பாராட்டு கிடைக்கும். பணம் வரவு மேம்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் ஒற்றுமை இருக்கும். பழைய பிரச்சினை தீர்வு காணும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here