அமெரிக்​கா​வில் போலீஸ் வாகனம் மோதி இறந்த இந்​திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு!

0
22

அமெரிக்​கா​வில் போலீஸ் வாக​னம் மோதி உயி​ரிழந்த இந்​தி​யப் பெண்​ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்​டுலா, அமெரிக்​கா​வின் சியாட்​டில் நகரில் உள்ள நார்த்​ஈஸ்​டர்ன் பல்​கலைக்​கழகத்​தில் முது​நிலை தகவல்​தொழில்​நுட்பப் படிப்பு படித்து வந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்​டில் நகர சாலையை கடக்​கும் போது, சைரன் ஒலி​யுடன் அவசர​மாக சென்ற போலீஸ் வாக​னம் மோதி​யது. இதில் ஜானவி கன்​டுலா உயி​ரிழந்​தார். இது தொடர்​பான வழக்கு சியாட்​டில் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. போலீஸ் வாக​னம் சைரன் ஒலி மற்​றும் அவசர​கால விளக்​கு​களை எரிய​விட்​டு​தான் சென்றது என அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here