கஞ்சிப்பான இம்ரான் கைது!

0
24
thamilan

இலங்கையின் பாதாள உலகின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக கருதப்படும் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here