பால் தேநீர் மற்றும் பிளேன் டீ விலைகள் 5 ரூபாவால் அதிரடி விலை குறைப்பு..!

0
33
chatgpt

சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,

இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக,

உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. ACC

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here