தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி என்ற ‘கேஹெல்பத்தர பத்மே’ ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் ‘கேஹெல்பத்தர பத்மே’ லேசான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
‘கேஹெல்பத்தர பத்மே’

‘ஹரக் கட்டா’





