ரூ.400 கோடி வசூல் அள்ளிய ‘ஹனுமன் அன்ஸ்’!

0
3
hindutamil

விஷால் சதுர்​வேதி இயக்​கி​யுள்ள ஆன்​மிகத் திரைப்​படம் ‘ஹனு​மன் அன்​ஸ்’. நீம் கரோலி பாபா என்ற மகா​ராஜ் ஜியின் வாழ்க்​கைக் கதையை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் ஷோபினாவ் சத்யா, சந்​தன் ஆனந்த் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நீம் கரோலி பாபா​வின் வாழ்க்கை மற்​றும் போதனை​களை அடிப்​படை​யாகக் கொண்​ட படம் இது.

ரூ.2 கோடி​யில் உரு​வான இப்​படம் வசூல் சாதனை படைத்து வரு​கிறது. திரையரங்​கு​களில் 52 நாட்​களை நிறைவு செய்​துள்ள நிலை​யில், உலகள​வில் ரூ.400 கோடி வசூலைக் கடந்​துள்​ளது. இந்​தி​யா​வில் ரூ.362.70 கோடி​யும், வெளி​நாடு​களில் ரூ.38.50 கோடி​யும் வசூலித்​துள்ள இப்​படம் இது​வரை ரூ.401.20 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here