கொட்டகலையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

0
157

கொட்டகலை ரயில்வே கடவையில் ரயில் பாதையை கடக்க முயன்ற ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளார்.

இந்த விபத்து மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர், கொட்டக்கலை, டிரைட்டன் மண்வெட்டி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரே பலியாகியுள்ளார் என தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here