அனர்த்தத்தில் பலியானவர்களின் தொகை 202 ஆக அதிகரித்து இருக்கும் அதேவேளை அவர்களில் 44 மாணவர்களும் உள்ளடங்கியிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாணவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரியில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.