கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் வெள்ளி விழா!

0
172

25 வருடங்களை கடந்த வரலாற்றையும்¸ போராட்டங்களையும் ¸ சவால்களையும் கடந்து பல சாதணைகளைப் படைத்து வரும் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் வெள்ளி விழா கண்டி பேராதெனிய ரோயல் கார்டன் ஹோட்டலில் இதன் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதிகளாக அமைச்சர் மனோகனேசன்¸ பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார ¸ வேலு குமார்¸ எம்.திலகராஜ்¸ கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன்¸ மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா¸ மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு¸ இமடார் நிறுவனத்தின் சர்வதேச பிரதிநிதி நிமல்கா பெர்ணாண்டோ¸

திருமதி. சில்வியா புகாரி சர்வதேச பணிப்பாளர் – CCFD (பிரான்;ஸ்)¸
இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் – ஐ{லியட் – CCFD- பிரான்;ஸ்¸
MDM நிறுவனத்தின் (பிரான்;ஸ்) இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் – எலீனா

ஆகியோருடன் மலேசியா¸ இந்தியா போன்ற நாடுகளின் சிவிலமைப்புக்களின் பிரதிநிதிகள்¸ தேசிய சிவிலமைப்புக்களின் பிரதிநிதிகள்¸ பல்கலைக்கழக கல்விமான்கள்¸ புத்திஜீவிகள் உள்ளிட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் இலக்குப்பிரதேசங்களை சேர்ந்த கேகாலை¸ கண்டி¸ நுவரெலியா மாவட்ட பெருந்தோட்டத்தொழிலாளர்கள்¸ அம்பாறை¸ மட்டக்களப்பு¸ முல்லைத்தீவு மாவட்ட பயனாளிகள் உள்ளிட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பா.திருஞானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here