நாகசேனையில் இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தோட்ட அதிகாரி!

0
133

கடந்த 12 -09-2017 அன்று லிந்துல்ல வாகனவிபத்தில் அகால மரணமடைந்த நாகசேனை ட்றில்கூற்றி இளைஞனின் இறுதிகரிகைக்காக தலவாகெல தகனசாலைக்கு உடலத்தை கொண்டுசென்ற வாகன ஊர்வலத்துக்கு வழிவிடாமல் தனது வாகனத்தை அந்த இடத்திலேயே நிறுத்தி வைத்துக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் அராஜகம் செய்த தோட்ட அதிகாரி தொடர்பில் மக்கள் விசனம் கொண்டுள்ளனர்.

21752175_1554224004637988_2583117476901502950_n21754858_291420321339203_1142651851_o

மேற்படி இதே தோட்டத்தின் முகாமையாளரான சில்வா இளைஞனின் இறுதி ஊர்வலத்தை தொடர்ந்து செல்ல விடாமல் தனது வாகனத்தை அப்படியே   நடு வீதியில் நிறுத்தி வைத்தது தொடர்பில் இளைஞர்கள் அதை கேட்கப்போக அவர் தனது கைத்துப்பாக்கியை   ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது    காட்டி மிரட்டியுள்ளார் இவருடைய மனிதாபிபமானமற்ற செயல் மக்களை விசனம் கொள்ள செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here