கொழும்பு தாஜ்மா நிறுவன உரிமையாளர் மற்றும் ‘சம் சம்’ நிறுவனத்தின் தலைவருமான அல் ஹாஜ் மொஹம்மட் முஸம்மில் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியின் அதிபர் வண. அருட்சகோதரி நிலங்காத சில்வா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமதியான மல்டிமீடியா தொகுதி 21.09.2017ம் திகதி கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் சம் சம் நிறுவனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.
டீ. சந்ரு