மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வழிக்காட்டலின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மலைநாட்டு சிறுவர்களின் மந்தபோசனையை நிவர்த்தி செய்யும் நோக்கில் போசனை கூடிய உணவு வழங்கும் நிகழ்வு இன்று (01-10-2017) நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்வி இராஜங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், இராஜாராம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.