தொடர்ந்து மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய முகாமையகம் தெரிவித்துள்ளது.
மத்திய மலை நாட்டில் இருந்து கிடைக்கப்பெரும் மரக்கறி கிலோ கிராமின் மொத்த விலை தற்போது 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கிலோ கிராம் 20 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்ட புடலங்காய், தற்போது 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளமையும் குறிப்பித்தக்கது.