கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம் கம்பஹா மேம்பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பண்டாரநாயக்க மகாவித்தியாலயத்தில், உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயது மாணவரே பலியானவராவார்.