முன்னாள் மேல் மாகாண ஆளுநரும்,அமைச்சரும், தொழிற் சங்கவாதியுமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா தனது 84வது வயதில் இன்று மாலை காலமானார்.
நேற்று கொழும்பு, தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.