கருடன் செய்திப் பிரிவிற்கு நன்றி தெரிவித்த மலையக தேசிய முன்னணி!!

0
227

மலையகத்தில் பாரியளவில் தொழிற்சங்க மற்றும் கட்சி அமைப்பினைக்கொண்ட அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. 

தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் எமக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக கருடன் செய்திப் பிரிவிற்கு விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
மலையக தேசிய முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here