நுவரெலியா மாவட்டத்தின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இன்று (15) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து முத்து சிவலிங்கம் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.