இந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவனை பார்த்த மருத்துவர்கள் நம்பமுடியாமல் பெரும் அதிர்ச்சியில் தவிக்கிறார்கள்.
குறித்த சிறுவன் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் கோவா (Gowa) பகுதியை சேர்ந்தவர் அக்மல் என்ற சிறுவனுக்கு தற்போது 14 வயது ஆகிறது.