லிந்துலை ஹென்போல்ட் – ஆக்ரா தோட்டத்தில் இன்றும் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை 5 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
அவர்களில் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.