எட்டியாந்தோட்டையில் குடைசாய்ந்த கெப்வண்டி- நால்வர் படுகாயம்!

0
163

நேற்று இரவு 11.00 மணியளவில் கொழும்பில் இருந்து தியத்தலாவ நோக்கி புறப்பட்ட கெப்வண்டி எட்டியாந்தோட்டை மயான பூமிக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வண்டியில் பயணித்த நால்வர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

IMG_4655

மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

 

அவிசாவளை நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here