நுவரெலியாவில் எண்ணை வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரதமர்!!

0
173

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நுவரெலியா மஹகஸ்தோட்ட ஸ்ரீ சேனானந்தராம விகாரையில் எண்ணை
வைக்கும் நிகழ்வில் 16.04.2018ம் திகதி கலந்துகொண்டார்.

இதன்போது பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை படங்களில் காணலாம்.

2

 

டீ. சந்ரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here