பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹாகும்பாபிஷேகம் 22.04.2018.ஞாயிற்று கிழமை வெகுவிமர்சையாக இடம் பெற்றது.
இதன் போது இன்று காலை மஹாகணபதி வழிபாடு சிவாகம் பாவணை, யாகபூஜை,மந்திர பீப தர்பன ஹோமம்,பூர்னாகுதி விஷேட பூஜை, கீத வாத்திய, சமர்பணம், என்பன இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து காலை சுபநேரம் 09.40 மணிஅளவில் ராஜகோபுர கலத்தில் தீர்த்தோற்சவம் என்பன இடம் பெற்றதோடு பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)