இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 200 லட்சம்ரூபா நிதி ஒதுக்கீட்டில் மத்திய மாகாணம் மாத்தளை கம்மடுவ தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிடம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின்ஆலோசனைக்கமைய மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி
அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் 28.4.2018 சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இதன்போது மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன மத்திய மாகாண பை உறுப்பினர் சிவஞானம் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி சத்தியேந்திராகல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட
கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம்.
தலவாக்கலை பி.கேதீஸ்