அட்டன் கல்வி வலயம் செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவ தலைவர்களுக்கு சின்னம சூட்டும் நிகழ்வு 01.05.2018 வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றதுவித்தியாலய அதிபர் ரொபட் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் பரமநாதன் அவர்களின் பங்கபற்றுதழுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவத்தலைவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்