வெசாக் தினத்தை முன்னிட்டு சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் தலவாக்கலை ஹொலிரூட் மற்றும் வட்டகொடை யொக்ஸ்போட் பகுதிகளில் தமிழ்,சிங்கள மக்கள் ஒன்றிணைந்து 30.4.2018 நடாத்திய தன்சல் நிகழ்வில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேபால கலந்துக் கொண்டதை இங்கு காணலாம்.
தலவாக்கலை பி.கேதீஸ்