இலங்கை தேயிலை சபையின் கம்பளை கிளையினரின் ஏற்பாட்டில் வருடம் தோறும் முதலாவதாக பரிக்கும் தேயிலை கொழுந்தில் தயாரிக்கப்படும் தேயிலையை நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பூஜை நடத்தி வருவதுபோல இம்முறை வியாழக்கிமை ( 3-5-2018) நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் களனிவெளி, எல்மா, பொகவந்தலாவ, மல்வத்த, உடபுசல்லாவ, மதுரட்ட ஆகிய கம்பனிகளுக்கு கீழ் இயங்கும் 35 தோட்டங்களில் 2018 ஆம் ஆண்டில் முதலாவதாக பரிக்கப்பட்ட தேயிலை கொழுந்தில் தயாரிக்கப்பட்டதேயிலையை பூஜை செய்வதையும் இதில் கலந்துக்கொண்ட இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் எஸ்.ஜி. வல்பிடியவும் இலங்கை தேயிலை சபையின் உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.
டி சந்ரு