மாணிக்ககல் அகலபட்ட சுரங்க குழிகளை மூடக்கோரி பொகவந்தலாவ ஜேப்பல்டன் தோட்டமக்கள் விசனம்!!

0
165

பொகவந்தலாவ ஜேப்பல்டன் தோட்டபகுதியில் மாணிக்ககல் அகலபட்ட சுரங்க குழிகளை மண் ஈட்டு முடுமாறு பிறதேசமக்கள் கோறுகின்றனர்.
தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையினால் கடந்த 2014ம் ஆண்டு பொகவந்தலாவ ஜேப்பல்டன் தோட்டபகுதியின் புல்கான் பகுதியில் மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கபட்டிருந்தது.

அனுமதி வழங்கபட்டு கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அளவில் மாணிக்ககல் அகழ்வாரள்களுக்கும் தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபாரணங்கள் அதிகாரசபைக்கிடையில் செய்து கொள்ளபட்ட உடன் படிக்கை நிறைவடைந்து சுமார் ஆறுமாதங்கள் கடந்துள்ளன மாணிக்கல் அகழ ;விற்கான உடன் படிக்கை நிறைவடைந்தவுடன் முன்று மாதகால பகுதியில் மாணிக்ககல் அகழ்வு மேற்கொள்ளபட்ட சுரங்க குழிகளை மண்யிட்டு மூடி தருவதாக தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையின் பணிப்பாளரால் வாக்குருதி வழங்கபட்டுள்ளதாக ஜேப்பல்டன் தோட்டமக்கள் தெரிவித்தனர்.

மாணிக்கல் அகழ்வுகல் நிறைவடைந்து சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள போதிலும ; பெக்கோஇயந்திரங்கள் என்பன கொண்டு
வரபட்டபோதிலும் சிறிய பகுதி அளவு ஒன்றை மாணிக்ககல் அகழ்ந்த சுரங்க குழிகல் முடபட்டுள்ளதாகவும் மேலும் பாரிய சுரங்க குழிகள் முடபடும் பணி இடைநிறுத்தபட ;டிருப்பதாகவும் பிரதேசமக்கள் மேலும்
குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே குறித்த ஜேப்பல்டன் தோட்டத்தில் வளர்ப்பு கால்நடை வளர்ப்பவர் இந்த மாணிக்ககல் அகழ்வினால் பெரிதும்
பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பில் தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரனங்கள் மற்றும்
அதிகாரசபையின் பணிப்பாளர் அமரசிறீயிடம் தொடர்பு கொண்டு வினவினோம் குறித்த பகுதியில் மாணிக்ககல் சுரங்க குழிகளை மூடும் நடவடிக்கையில் தான் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம் ஆனால சில தினங்களா பெய்த கடும் மழையின் காரணமாக சில சுரங்க குழிகளில் நீர் நிரம்பி கானபடுவதால் பணிகல் இடைநிறுத்தபட்டுள்ளது.

என இது தொடர்பில் வெகுவிரவில் இந்த சுரங்க குழிகளை மூடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இவரின் கருத்துக்கமைய குறித்த பகுதிக்கு நாங்கள் சென்ற போது இவ்வாறான கட்சிகலே எங்கள் கமராவில் பதிவாகியமை குறிப்பிடதக்கது.

1 10 17

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here