செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
கடற்தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய திரைசேரியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த விலைகுறைப்பு மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி குறிப்பிட்டுள்ளார்.