யோகா பயிற்சியில் ஈடுபட்டமாணவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரத்தினால் 3000சான்றுதல்கள் வழங்கிவைப்பு!!

0
113

யோகா பயிற்சியில் ஈடுபட்ட3000 பாடசாலை மாணவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரத்தினால் சான்றுதல் வழங்கும் நிகழ்வு 23.06.2018.சனிகிழமை காலை 09மணிக்கு ஆட்டோபுலோவின் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதிதலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ் நோர்வூட் பிரதேசசபை தலைவர் கணபதிரவி குழந்தைவேல் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் ஹட்டன் வலயகல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் பொகவந்தலாவ பிரதேசபாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here