கதிர்காம கொடியேற்ற உற்சத்தில் கலந்துகொள்ள பக்தர்கள் பாதயாத்திரை…..

0
139

முருகப்பொருமானின் பக்தர்கள் கதிர்காம கொடியேற்ற உற்சவத்திற்கு கலந்துகொள்ள பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.மலையக வாழ் பக்தர்கள் தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதுடன் மஸ்கெலியா பகுதி வாழ் பக்த்தர்கள் நேற்றுமுதல் தமது பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

00

நாளொன்றுக்கு 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எதிர்வரும் ஜூலை மாதம் 13 ம் திகதி இடபெறவுள்ள கொடியேற்ற விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். பாதயாத்திரையானது அட்டன் தலவாக்கலை நுவரெலியா பண்டாவளை எல்ல வழியாக யாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர்.

மு.இரமச்சந்திரன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here