வரலாற்றிலே முதல் முறையாக தமிழ் பேசும் ஒருவர் ஈட்டிஎறிதல் போட்டியில் மாகாண ரீதியில் 3ம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் ஆசிரியர் என்பது மட்டுமல்லாது சிறந்த விளையாட்டு வீரர்,எழுத்தாளர் ,கலைஞர் என பன்முக திறமை கொண்டவரும் ஈபிள் கல்வியகத்தின் புவியியல் பாட ஆசிரியர் என்பதும் குறிப்பிடதக்கவிடயமாகும்.
எதிர்வரும் வாரங்களில் தேசிய மட்டப்போட்டியிலும் சாதனை புரிய நல்வாழ்த்துகள்.
ஷான் சதீஸ்