தலவாக்கலை – சென்கூம்ஸ் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு

0
195

தலவாக்கலை – சென்கூம்ஸ் தோட்ட மக்கள் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்ட நிர்வாகம் தமக்கான உரிமைகளை தர மறுப்பதாக தெரிவித்தே நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here