இன்றைய தினம் குயின்ஸ்பெரி நவநாதர் ஆலயத்தில் நடைபெற்ற யாகபூஜை நிகழ்வுகளும் அன்னதான நிகழ்வுகளும் நுவரெலிய காயத்திரி பீட சீடர்களால் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஐந்நூறுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்துக்கொண்டமை சிறப்பு அம்சமாகும்.அத்தோடு நாவலப்பிட்டி, தலவாக்கலை ,ஹட்டன்.,அக்கரப்பத்தனை,வெலிமடை,இராகலை., கொழும்பு ,திருகோணமலை போன்ற பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் வருகின்றமையும் சிறப்பாகும்.
இனிவரும் காலங்களில் பௌர்ணமி தோறும் நடைபெறும் சிறப்பு சித்தர் பூஜைகளில் கலந்துக்கொள்ளும்படி ஆலயம் அழைப்பு விடுகின்றது.
ஷான் சதீஸ்