மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள் இந்திய பிரதமர் இணையவழி காணொளியில் பூண்டுலோயாவில் தெரிவிப்பு!

0
181

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கிட்டின் கிழ் மலையகத்திற்கு மேலதிகமாக 10ஆயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்

பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கபட்டுள்ள 404 தனி வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் இணைய வழிஊடாக காணோளிமுலம் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்

12பில்லியன் ருபா பெறுமதியான இந்த வீடமைப்பு திட்டத்திற்கான உடன் படிக்கை இன்று கைச்சாத்திட படுவதாக இந்திய பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்

குறித்த வீடுகளை அமைப்பதற்கான காணிகளை இலங்கை நாட்டின் ஜனாதிபதிஇமற்றும் பிரதமர் ஆகியோரினால் அடையாளம் கானபட்டுள்ளதாகம் அவர் மேலும் தெரிவித்தார் .

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here