ஊடகவியலாளர் கு.புஷ்பராஜ் அவர்களின் மூத்த சகோதரர் காலமானார்…….

0
172

அகரப்பத்தனை அயோனா தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட குழந்தைவேல் பாஸ்கரன் வியாழக்கிழமை 20.09.2018 மாலை காலமானார்.

இவர் நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர் கு.புஷ்பராஜ் அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அயோனா தோட்டத்தில் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி கிரியைகள் சனிக்கிழமை 22.09.2018 அன்று இடம்பெற்று மாலை 2 மணிக்கு அயோனா தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல், கு.புஷ்பராஜ் – 0772277426
பிராந்திய ஊடகவியலாளர் அக்கரப்பத்தனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here