சென் விஜின்ஸ் பாடசாலையில் நான்கு மாணவர்கள் சித்தி!!

0
194

அட்டன் கல்விவலயம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட பொகவந்தலாவ சென்விஜின்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் இம் முறை புலமை பரீசில் பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி ஏய்தியுள்ளனர்.

இதில் 187 181 169 164புள்ளிகளை பெற்ற சிவகுமார் ராகுல் அபினேஸ் ஆர்.மிதுசாலினி பி.லோகேஸ்வரி ஆகிய மாணவர்களே பரீட்சையில் சித்தியெய்தியுள்ளனர்.

கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றிகள்.

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here