அட்டன் பன்மூர் தோட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
பெருந்தோட்ட மக்களின் போசாக்கை அதிகரிக்கும் வகையிலே 05.12.2018 அன்று பன்மூர் தோட்ட குளத்தில் 12 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது
நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் மேற்படி மீன்குஞ்சுகள் விடப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம். கிருஸ்ணா