மஸ்கெலியா பிரதேசத்தில் சுமார் 50000 அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.எனவே மக்களின் சுகாதார சேவையை விரைவாக வழங்கும் முகமாக அண்மையில் இவ் சேவை மஸ்கெலியாவிற்கு கிடைத்துள்ளது.மக்களின் மருத்துவ சேவைகளை 24 மணி நேரமும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
1990 இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் இவ் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தினூடகவும் பெற்றுக்கொள்ளலாம்.
செய்தியாளர்: கே.ஆர்.ஹெலன்